Skip to main content

Posts

Showing posts from July, 2008

கறுப்பு ஜுலை - 1983 - 2008 - "25 ஆண்டுகள் "

அது ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பத்து மூன்று.... இன்று போலவே அதுவும் வசந்தகாலத்தின் ஆரம்பமான ஒரு ஜுலை மாதம்.....இந்தியாவும் , இந் தியர்களுக்கும் நிம்மதியாக தங்கள் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தனர்........ தமிழர்களும் அவ்வாறே... . எல்லாத்தமிழர்களுமா?? ஆமாம் தமிழகத்தில் இருந்த எல்லாத் தமிழர்களும்தான்...........தமிழ் சினிமாவின் மோகத்தில் அவர்கள் கட்டுண்டிருந்தார்கள்........ ஸ்டீரியோ வைத்த தியேட்டர்கள் அதிகமான காலம்.........ஹாரன் ஸ் பீக்கர்களின் சத்தமும் , அரசியல்வாதிகளின் வெட்டிக்கூச்சலும் மிகுந்ததொரு காலம்! அதனால் தானோ என்னவோ சற்றேறக்குறைய எட்டி விட ும் தூரத்திலிருந்து எழுந்த அவலக்குரல் இவர்கள் காதில் விழவே இல்லை.... அந்த அவலக்குரல் தொடங்கிய நாள் ஜூலை 24 , ஆம்....நீங்கள் சூர்யாவின் பிறந்த நாளிற்கு தொலைக்காட்சிக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் , மின்னஞ்சல் அனுப்பியும் , ஓர்குட்டியும் களைத்துப்போய் பின் உறங்கிப்போய் விழித்து எழுந்தீர்களே அது போ ன்றதொரு ஜூலை 24 ம் த ேதிதான்! நாம் பேசுகின்ற மொழியை பேசுபவர்களால் நம்மில் ஒருவராகிய , நம் கலாச்சாரத்தை கொண்டதால் ந ாம் ஒரு இனமாகிய ஈழத்தமிழர்களி